• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் பெண்  கொலை சம்பவம் தொடர்பில்  13 வயது சிறுமி கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/23
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் ஸ்விண்டன் நகரில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்   13 வயது சிறுமி ஒருவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ( Baydon Close, Moredon, in the Wiltshire town) பேடன் க்ளோஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்து பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து 13 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வேறு யாரையும் தேடவில்லை என்றும் வில்ட்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்குக்கு பாதிப்பு  விளைவிக்கக்கூடும் என்பதால்,  சம்பவம் குறித்து பொதுமக்கள் ஊகங்களை பரப்ப வேண்டாம்  என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, விசாரணை முடியும் வரை  சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு   அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 9 பேர் உயிரிழப்பு!

Next Post

இஸ்ரேல் பயணம் குறித்து இந்திய மத்திய வர்த்தக் துறை அமைச்சர் கருத்து!

Related Posts

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!
இங்கிலாந்து

2026-04-15
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!
அமொிக்கா

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15
முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!
இலங்கை

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

2026-04-15
Next Post
இஸ்ரேல் பயணம் குறித்து இந்திய மத்திய வர்த்தக் துறை அமைச்சர் கருத்து!

இஸ்ரேல் பயணம் குறித்து இந்திய மத்திய வர்த்தக் துறை அமைச்சர் கருத்து!

போக்குவரத்து அமைச்சராக `பிமல் ரட்நாயக்க` பதவிப் பிரமாணம்!

யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

0
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

0
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.