• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவ ரை மீட்ட விமானப்படை-சீரற்ற வானிலை காரணமாக ஏனையவர்களை மீட்கும் பணி தாமதம்.

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/30
in இலங்கை, மன்னாா், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உள்ளடங்களாக மூவர் இன்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளனர்.

-மன்னார்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொடர் முயற்சியின் பலனாக  இலங்கை விமானப்படையின் உதவியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை கணவன் மனைவி மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் உள்ளடங்களாக மூவர் வானூர்தி மூலம் மீட்கப்பட்டனர்.

blank

குறித்த மூவரும் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டு வவுனியா ஜோசப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து    ஆம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-மேலும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பல இடங்களில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விமானப்படை முன்னெடுத்து வருகின்ற போதும் சீரற்ற வானிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்

Next Post

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் இறுதிச் சடங்குகள்

Related Posts

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று
ஆசிரியர் தெரிவு

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

2026-05-26
கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!
இலங்கை

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

2026-05-26
போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
இந்தியா

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறையில் வேகமான முன்னேற்றம்!
இலங்கை

டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறையில் வேகமான முன்னேற்றம்!

2026-05-26
Next Post
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் இறுதிச் சடங்குகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் இறுதிச் சடங்குகள்

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

0
கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

0
போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

0
சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

0
ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.