நாட்டில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் சுவிட்ஸர்லாந்து விமானம் இன்று காலை நாட்டை வந்தடைந்தது
பேரிடரில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நிவாரணை உதவிகளை வழங்கிவருகிறது.
அந்த வகையில் நீர்சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட 17 பொதிகளில் நிவாரண பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.












