அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தின் நியூபேர்க் தோட்டத்தில் உள்ள குடும்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதுடன், “சௌமிய தான யாத்ரா” திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.













