• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
வெளியானது பராசத்தி ட்ரைலர்!

வெளியானது பராசத்தி ட்ரைலர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/05
in சினிமா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் வரும் 10ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்றையதினம் வெளியாகியுள்ள நிலையில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார்.

இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் ஹிந்திமொழி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தில் இருந்து பெர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. ‘

அடி அலையே’, ‘ரத்னமாலா’ பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் 100ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் (3) நடைபெற்றது

‘பராசக்தி’ ​படத்​தில் 60-களின் கால​கட்​டத்​தைக் கொண்டு வர பயன்​படுத்​தப்​பட்டகார்​கள், ரயில், ரயில் நிலைய செட் மற்​றும் அந்​தக்​கால பொருட்​களை வைத்​து, ‘பராசக்​தி’ பட உலகை செட் மூலம் வள்​ளுவர் கோட்​டத்​தில் உயிர்ப்​பித்தனர்.

பொது​மக்​கள் பார்​வை​யிடும் வகை​யில் இது கண்​காட்​சி​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CinemaparashakthiSivakarthikeyan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Next Post

மக்களின் நலனுக்காக அதிகபட்ச நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும்!

Related Posts

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!
சினிமா

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!
சினிமா

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

2026-08-21
மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!
உலகம்

மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!

2026-08-18
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!
சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

2026-08-17
நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!

2026-08-15
‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!
சினிமா

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!

2026-08-14
Next Post
மக்களின் நலனுக்காக அதிகபட்ச நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும்!

மக்களின் நலனுக்காக அதிகபட்ச நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும்!

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

வானிலையில் மாற்றம்; பல பகுதிகளில் பலத்த மழை!

வானிலையில் மாற்றம்; பல பகுதிகளில் பலத்த மழை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

0
H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

0
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

0
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

0
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

2026-08-25

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.