• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/02
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் பெண்கள் வெளியில் செல்லும் நேரங்களில் அவர்களை ரகசியமாகப் படம்பிடித்து, அந்த காணொளிகளை இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் ஆண்கள் பணம் சம்பாதிப்பதாக பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது.

இந்த காணொளிகள் பெரும்பாலும் “வாக்கிங் டூர்ஸ்” (Walking tours) அல்லது “நைட்லைஃப் கன்டென்ட்” (Nightlife content) என்ற பெயரில் யூடியூப், டிக்டாக், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படுகின்றன.

இவை பெரும்பாலும் ஆடை அணிந்திருக்கும் பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் பின்னால் இருந்தோ அல்லது அவர்களின் உடல் பாகங்கள் தெரியும்வகையில் தாழ்வான கோணங்களிலோ (Low angles) படம்பிடிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இவ்வாறு படம்பிடிக்கப்பட்ட சுமார் 50 பெண்களை பிபிசி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோருக்குத் தங்களைப் படம்பிடித்ததே தெரியாது எனவும் அந்த காணொளிகளை பார்த்த பின்னர் அவர்கள் மிகுந்த அச்சத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இது போன்ற 65-க்கும் மேற்பட்ட இணைய பக்கங்களை பிபிசி குழு அடையாளம் கண்டுள்ளது.

இவற்றின் வீடியோக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 300 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளன.

இதேவேளை, லண்டன், மியாமி, பாங்காக் போன்ற உலக நகரங்களில் இவ்வாறான காணொளிகள் எடுக்கப்பட்டாலும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் (Manchester) நகரம் இந்தப் படப்பிடிப்புகளுக்கு மிகவும் பிரபலமான இடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ரகசியமாக நடத்திய சோதனையில், ஒரு உள்ளூர் டாக்ஸி டிரைவர் மற்றும் ஸ்வீடனிலிருந்து இதற்காகவே இங்கிலாந்து வந்த இருவர் உட்பட பலரை பிபிசி குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர்.

பொது இடங்களில் படம்பிடிப்பது குற்றமல்ல என்றாலும், பெண்களைத் துன்புறுத்தும் நோக்கோடும், அவர்களின் அந்தரங்கத்தை மீறும் வகையிலும் எடுக்கப்படும் இத்தகைய வீடியோக்கள், துன்புறுத்தல் (Harassment) மற்றும் மறைமுகப் பாலியல் அத்துமீறல் (Voyeurism) சட்டங்களின் கீழ் வரக்கூடும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளையும் அத்துமீறல்களையும் அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்று இங்கிலாந்து உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் – இந்தியாவுக்கு அழைப்பு

Related Posts

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

2026-02-02
சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!
இங்கிலாந்து

இலங்கை

ஆமை இறைச்சி, மீன்பிடிப் படகுடன் படகுடன் மன்னாரில் மூவர் கைது!

2026-02-02
சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி வின்சென்ட் சான் பணிபுரிந்த சிறுவர் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கை!

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியும் தொடர்பு!

‘விசில்’ சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

‘விசில்’ சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!

2026-02-02

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
பங்களாதேஷில் பொதுத்தேர்தல் –  இந்தியாவுக்கு அழைப்பு

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் – இந்தியாவுக்கு அழைப்பு

0
மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

0
இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

0
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0
இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

2026-02-02
பங்களாதேஷில் பொதுத்தேர்தல் –  இந்தியாவுக்கு அழைப்பு

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் – இந்தியாவுக்கு அழைப்பு

2026-02-02
மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

2026-02-02
மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

2026-02-02
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-02-02

Recent News

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

2026-02-02
பங்களாதேஷில் பொதுத்தேர்தல் –  இந்தியாவுக்கு அழைப்பு

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் – இந்தியாவுக்கு அழைப்பு

2026-02-02
மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

2026-02-02
மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

2026-02-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.