• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்து மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!

இங்கிலாந்து மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/03
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊதியம் மற்றும் பயிற்சி இடங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீடித்து வரும் மோதலில், இங்கிலாந்தின் வதிவிட மருத்துவர்கள் (Resident Doctors) மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA) நடத்திய இந்த வாக்கெடுப்பின் மூலம், தொழிற்சங்கம் அடுத்த ஆறு மாதங்களுக்குப் போராட்டங்களை நடத்த புதிய அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

இருப்பினும், போராட்டத்திற்கான திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

53% உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில், 93% பேர் போராட்டத்தைத் தொடர ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கடந்த 2023 வசந்த காலத்தில் தொடங்கிய இந்த பிரச்சினையினால் இதுவரை 14 முறை வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 2.5% ஊதிய உயர்வை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

மருத்துவப் பயிற்சியின் இரண்டாம் ஆண்டிற்குப் பின்னர் விசேட பயிற்சிக்காக (Speciality Training) மருத்துவர்கள் விண்ணப்பிப்பார்கள்.

கடந்த ஆண்டு 10,000 இடங்களுக்கு 30,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த கடும் போட்டி தகுதியான மருத்துவர்களுக்கு வேலை கிடைப்பதைத் தடுப்பதாகத் தொழிற்சங்கம் கூறுகிறது.

இந்நிலையில் இது குறித்து சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ,
புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரித்தானிய மருத்துவ சங்கத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம் எனவும் 2026-ஆம் ஆண்டில் மேலும் வேலைநிறுத்தங்கள் ஏற்படாத வகையில், அனைவருக்கும் ஏற்ற ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டுவோம் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஸ்காட்லாந்து அரசாங்கம் புதிய ஊதிய சலுகையை வழங்கியதை அடுத்து, அங்குள்ள பிரித்தானிய மருத்துவ சங்க கிளை தனது வேலைநிறுத்தப் போராட்டத்தை ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: EnglandStrikeuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா முயற்சி

Next Post

கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

Related Posts

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!
இலங்கை

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

2026-09-17
குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு
ஆசிரியர் தெரிவு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

2026-09-17
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !
இங்கிலாந்து

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

2026-09-17
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது
இலங்கை

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

2026-09-17
பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!
இலங்கை

பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!

2026-09-17
சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு
ஆபிாிக்கா

சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு

2026-09-17
Next Post
கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!

ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!

வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!

ஓய்வு பெற்ற உயர் அரச அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி; அரசாங்கத்தின் அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

0
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

0
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

0
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.