• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

Hanushya P by Hanushya P
2026/02/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், நமது நாட்டைப் பலப்படுத்தி, ஆள்புல ஒருமைப்பாடு, இறையாண்மை, மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்க இன்று அனைவரும் ஒன்றாய் கூடுகின்றனர். சுதந்திரத்திற்குப் பிறகு, ஒரு நாடாக ஏகாதிபத்தியங்களின் பெரும் சக்தியை தோற்கடித்து, ஐக்கிய நாடாக பலப்பட்டு நிற்கிறோம். அன்று முன்னெடுக்கப்பட்ட ஏகாதிபத்தியம் இன்று வெவ்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார, சமூக மற்றும் ஏனைய பல துறைகளில் நேரடி ஏகாதிபத்தியத்திற்குப் பதிலாக, நமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய தெற்கு நாடெங்கிலும் மறைமுக ஏகாதிபத்தியம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாடு முழுமையான சுதந்திர நாடாக மாற வேண்டுமென்றால், இந்த ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தையும் நாம் தோற்கடித்து, அரசியல், சிவில் மற்றும் குடியியல் சுதந்திரங்கள் போலவே பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார சுதந்திரங்களையும் அடைய வேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும், சௌபாக்கியம் அனைவருக்கும் கிட்டும் சுதந்திரத்தை நாம் கொண்டு வர வேண்டும். உலக நாடுகள் மத்தியில் நாம் விரைவான வளர்ச்சியை அடையும் பட்சத்தில், இந்த சுதந்திரம் மேலும் உறுதிப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் நிமித்தம் கொள்ளுப்பிட்டி, பொல்வத்த, ஸ்ரீ தர்மகீர்த்தயாராமயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின வைபவ நிகழ்வில் இன்று (04) காலை கலந்து கொண்டு அங்கு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சம்புத்த சாசனத்திற்கு முன்னுரிமையை வழங்குவது உயரிய சட்டமாகும். இங்கு, நாம் சகோதர மதங்களையும் சகோதர சமூகங்களின் கலாச்சாரங்களையும் பாதுகாத்து ஒற்றுமையுடன் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட அரசியல் இயக்கங்கள் காணப்பட்டாலும், அவை எந்தக் கருத்தை அல்லது கோட்பாட்டைப் பின்பற்றினாலும், பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றாய் இணைந்து, நாட்டின் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், முழுமையான சுதந்திரத்தை மேலும் அடைந்து கொண்டு, இந்த முற்போக்கான எதிர்கால பயணத்திற்கு அனைவரும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related

Tags: celebrating the 78th Independence DayOpposition Leader Sajith Premadasapolitical independence
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Related Posts

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
இலங்கை

2026-02-04
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் சுதந்திர தின விழா அனுஷ்டிப்பு!

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு!

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்
யாழ்ப்பாணம்

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்

2026-02-04
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின  நிகழ்வுகள்
கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

2026-02-04

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

0
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

0
வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!

மியான்மரில் 6.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.