• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைக் காண வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,500 பொலிஸ் அதிகாரிகளும் 600 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் பின்வரும் வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி, ரசிகர்கள் பெரிய பயணப் பைகள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன்கள், கூர்மையான பொருட்கள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதான வளாகத்திற்குள் கொண்டு வரவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிவில் உடையில் உள்ள அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2026 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன.

இலங்கையில் நடைபெறும் பேட்டிகள் கொழும்பு, பிரேமதாச மைதானத்திலும், எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: policeT20 World Cupடி:20 உலகக் கிண்ணம்பொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

Next Post

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

Related Posts

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

2026-02-06
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
இலங்கை

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

2026-02-06
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கான சாத்தியம்!

சரத்குமார் நடித்துள்ள  ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!
சினிமா

சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

2026-02-05
Next Post
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

0
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

0
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

0
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

0
WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

2026-02-06
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

2026-02-06
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

2026-02-06
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

2026-02-06
WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

2026-02-06

Recent News

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

2026-02-06
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

2026-02-06
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

2026-02-06
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

2026-02-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.