• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/06
in இலங்கை, கிரிக்கெட், கொழும்பு, பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

2026ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி மைதானங்களைச் சுற்றி விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளது.

இதற்காக 1,500 பொலிஸ் அதிகாரிகளும் 600 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, மைதானத்தினுள் பெரிய பைகள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பிரேமதாச மைதானத்தைப் பொறுத்தவரை விண்சென்ட் பெரேரா மாவத்தை கிராண்ட்பாஸ் வீதி ஊடாக பபாபுள்ளே பாலச் சந்தியில் இருந்து பபாபுள்ளே பகுதிக்குள் நுழைதல் மற்றும் பபாபுள்ளே பாலத்திலிருந்து மைதானம் நோக்கி வருதல் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

மேலும் செபஸ்டியன் கால்வாய் வீதிக்கு அருகிலுள்ள மல்வத்தை பாலம் மற்றும் 100 அடி வீதி – விகாரை வீதிச் சந்தி ஆகியவற்றின் ஊடாக மைதானம் நோக்கி பயணிக்க தடை விதிக்கப்படவுள்ளது.

மேலும், மைதானத்திற்கு அருகிலுள்ள மாளிகாவத்தை வீதி பக்கவாட்டு வீதி மற்றும் சத்தர்ம மாவத்தை – கெத்தாராம வீதிச் சந்தி ஊடாக விகாரை வீதிக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

போட்டி நாட்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related

Tags: COLOMBO R PREMADASACricketsrilanka newsT20
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

Next Post

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி – பிரதமர் சுட்டிக்காட்டு!

Related Posts

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
இலங்கை

2026-06-16
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

2026-06-16
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-16
Next Post
மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி - பிரதமர் சுட்டிக்காட்டு!

MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – விதிக்கு முரணாக அமையவில்லை – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் - விதிக்கு முரணாக அமையவில்லை - உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

கார்ல் மார்க்ஸின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

0
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

0
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

0
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

0
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

0
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

2026-06-16
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

2026-06-16
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

2026-06-16

Recent News

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

2026-06-16
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.