• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

Hanushya P by Hanushya P
2026/02/13
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​விடைமருதூர் வட்​டம் சூரிய​னார்​கோ​யில் ஆதீனத்​தின், புதிய ஆதீனகர்த்​த​ராக ஸ்ரீலஸ்ரீ சண்​முக தேசிக பரமாச்​சார்ய சுவாமிகள் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

14-ம் நூற்​றாண்டில் தோற்​று​விக்​கப்​பட்ட இந்த ஆதீனத்​துக்கு திரு​வாவடு​துறை ஆதீனம் தம்​பி​ரான் திருக்​கூட்​டத்​தில் இருந்து ஒரு​வர், குரு மகா சந்​நி​தான​மாக நியமிக்​கப்​படு​வது வழக்​கம்

ஆதீன குரு மகா சந்​நி​தான​மாக இருந்த மகாலிங்க சுவாமி, பெங்​களூரு​வைச் சேர்ந்த பெண் பக்​தரை திரு​மணம் செய்து கொண்​டதையடுத்​து, ஆதீனத்​தின் சாவியை அறநிலை​யத் துறை​யிடம் ஒப்​படைத்​து​விட்​டு, மடத்​தில் இருந்து வெளி​யேறி​னார்.

பின்​னர், சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் சூரிய​னார்​கோ​யில் ஆதீன சாவியை, திரு​வாவடு​துறை ஆதீனம் 24-வது குரு மகா சந்​நி​தானம் ஸ்ரீலஸ்ரீ அம்​பல​வாண தேசிக பரமாச்​சார்ய சுவாமிகளிடம், அறநிலை​யத் துறை​யினர் கடந்த மாதம் 13-ம் திகதி ஒப்​படைத்​தனர்.

இதையடுத்​து, சூரிய​னார்​கோ​யில் ஆதீனம் ஒடுக்​கம் மற்​றும் ஆன்​மார்த்த பூஜை அறைக்கு வைக்​கப்​பட்​டிருந்த சீல் அகற்​றப்​பட்​டு, பணி​கள் நடை​பெற்​றன.

இந்​நிலை​யில், திரு​வாவடு​துறை ஆதீனம் தம்​பி​ரான் திருக்​கூட்​டத்​தில் இருந்த ஸ்ரீமத் ராமலிங்க தம்​பு​ரான் சுவாமிகளை, சூரிய​னார்​ கோயில் ஆதீன கர்த்தராக திருவாவடு​துறை ஆதீனம் 24-வது குரு மகா சந்​நி​தானம் ஸ்ரீலஸ்ரீ அம்​பல​வாண தேசிக பரமாச்​சார்ய சுவாமிகள் தேர்வு செய்​தார்.

தொடர்ந்​து, புதிய ஆதீனம் பொறுப்​பேற்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில், சூரிய​னார் கோயில் ஆதீனத்​தின் 30-வது குரு மகா சந்​நி​தான​மாக ஸ்ரீலஸ்ரீ சண்​முக தேசிக பரமாச்​சார்ய சுவாமிகள் பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

Related

Tags: 14th century.hanjavurMahalinga Swami
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

Next Post

கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

Related Posts

மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா
ஆன்மீகம்

மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா

2026-02-12
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு
ஆன்மீகம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

2026-02-11
இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா

2026-02-08
திருக்கோஷ்டியூர் கோயில் கும்பாபிஷேகம்
ஆன்மீகம்

திருக்கோஷ்டியூர் கோயில் கும்பாபிஷேகம்

2026-02-07
சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து வழிபாடு
ஆன்மீகம்

சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து வழிபாடு

2026-02-02
பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்
ஆன்மீகம்

பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்

2026-01-31
Next Post
கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

0
தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

0
சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

0
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

0
சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

2026-02-13

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.