• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ: அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்

Andrew, caught up in Epstein case

Hanushya P by Hanushya P
2026/02/14
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

எப்ஸ்டீன் வழக்கில் சிக்கி கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆண்ட்ரூ தனது வங்கியாளர் நண்பருக்கு கருவூல ரகசிய தரவுகளை கசியவிட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor)பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக செயல்பட்டு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தை நெருக்கிய நிதி நெருக்கடி குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்களை ஒருமுறை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

ஆண்ட்ரூவின் கோரிக்கையை ஏற்று ரகசிய தரவுகளை கருவூலத்துறை கைமாறியுள்ளது. ஆனால், அந்தத் தரவுகளை அவர் தனது நண்பரும் வங்கியாளருமான Jonathan Rowland என்பவருக்கு கசியவிட்டுள்ளார்.

ஏற்கனவே, பிரித்தானிய அரசாங்கத்தின் மிக ரகசியமான தரவுகளை எப்ஸ்டீனுக்கு ஆண்ட்ரூ கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அடுத்த பேரிடியாக ஜோனாதன் ரோலண்ட் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

தற்போது Thames Valley காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை 2008 வங்கி நெருக்கடியில் பிரித்தானியர்கள் வைப்புத்தொகை இழந்தது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்து இடையே ராஜதந்திர மோதல் ஏற்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி ஜோனாதன் ரோலண்ட் என்பவருக்கு கருவூல ரகசியத்தை ஆண்ட்ரூ கசியவிடுவதற்கு ஒரு வருடம் முன்பு தோல்வியுற்ற ஐஸ்லாந்து கடன் வழங்குநரிடமிருந்து Banque Havilland  வங்கி சொத்துக்களை வாங்கியிருந்தது.

ஆண்ட்ரூ கசியவிட்ட தரவுகளால் ஜோனாதன் ரோலண்ட் தமக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

அதாவது ஐஸ்லாந்தின் அரசு சட்டத்தரணிகள் அலுவலகம்,  , Kaupthing வங்கியின் அலுவலகங்களை சோதனை செய்த சில நாட்களுக்குப் பிறகு ஆண்ட்ரூ இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.

இதன் காரணமாகவே, பிரித்தானியர்கள் பலர் தங்கள் பணத்தை இழந்தனர்.

இதனிடையே, 2017ல் வாங்கியிருந்த 1.5 மில்லியன் பவுண்டுகள் கடனை ஜோனாதனின் தந்தை டேவிட் ரோலண்ட் ரத்து செய்துள்ளார் என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: #athavan #athavannews #newsupdateAndrewEpstein casegovernment data
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்!

Next Post

ஓமான் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Related Posts

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-07
இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல்

2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய கடற்கரை நகரமாக வேல்ஸின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ முதலிடம்!
உலகம்

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

விமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை: பயணிகளுக்கு பிரித்தானிய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

சர்ச்சைக்கும் மத்தியில் சிவில் சேவை ஊழியர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடிதம்!

2026-05-07
Next Post
ஓமான் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ஓமான் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நாட்டுக்கு  விஜயம் மேற்கொள்ளவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்

வவுனியாவில் மூவர் கைது

வவுனியாவில் மூவர் கைது

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.