• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டுக்கு  விஜயம் மேற்கொள்ளவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்

Hanushya P by Hanushya P
2026/02/14
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் 16 முதல் 18ம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, 2025 நவம்பரில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் நேரில் பார்வையிடுவார்.

அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடுவார்.

சூறாவளி பாதிப்பிலிருந்து நாடு மீண்டு வரவும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும், அவர் ஆலோசிப்பார்.

முன்னதாக, சூறாவளி அனர்த்தத்தைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு சுமார் 206 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டிட்வா சூறாவளியினால் இலங்கைக்கு சுமார் 6 – 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: 16th to the 18th.International Monetary FundKristalina Georgieva
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஓமான் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Next Post

வவுனியாவில் மூவர் கைது

Related Posts

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்
இலங்கை

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!
இங்கிலாந்து

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026-03-31
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

2026-03-31
கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
இலங்கை

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

2026-03-31
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்
இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

2026-03-31
Next Post
வவுனியாவில் மூவர் கைது

வவுனியாவில் மூவர் கைது

சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பீகாரின் ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

0
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

0
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

0
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.