• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/18
in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க சிவில் உரிமைகள் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் (jesse jackson) செவ்வாய்க்கிழமை (17) காலை தனது 84 ஆவது வயதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

ஆனால் ஜாக்சனுக்கு மேல்நரம்பியல் செயலிழப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதுடன், கடந்த ஆண்டு இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் இருந்தார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இரண்டு முறை போட்டியிட்ட முக்கிய ஆர்வலருக்கு முதல் கறுப்பின அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருடன் இணைந்து பணியாற்றி 1984 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டதோடு, சமூக நீதி மற்றும் சிவில் உரிமைகளை மையமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ரெயின்போ புஷ் கூட்டணியின் நிறுவனராக ஜாக்சன் நினைவுகூரப்படுகிறார்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருடன் இணைந்து போராடி, உலகளாவிய பணயக்கைதிகள் விடுதலைக்காகப் போராடி, பெருநிறுவன பன்முகத்தன்மை இல்லாததற்கும் வாக்களிக்கும் உரிமைகளை ஆதரிக்கத் தவறியதற்கும் நிறுவனங்களை அவமானப்படுத்திய ஒரு உயர்ந்த சிவில் உரிமையாளராகவும் இவர் பார்க்கப்படுகிறார்.

மேலும், ஜாக்சன் ஜனாதிபதி சுதந்திர பதக்கத்தைப் பெற்றவர், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் உலகின் மிகவும் பிரபலமான கறுப்பின ஆர்வலர்களில் ஒருவர் என்பதும் குறிப்படத்தக்கது.

Jesse Jackson Dead at 84: U.S. Civil Rights Activist Ran for President

Related

Tags: jesse jacksonஜெஸ்ஸி ஜாக்சன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 டி20 உலகக் கிண்ணம்; சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்!

Next Post

​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

Related Posts

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!
இலங்கை

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!
இலங்கை

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

2026-05-17
Next Post
​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

இலங்கையை வந்தடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம்

காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து விபத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

0
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

0
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

0
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

0
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-05-18

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.