• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/20
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை (19) தெரிவித்துள்ளது.

மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தினால் செலுத்தப்பட்டுள்ள பணம் ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான செயல்பாட்டு வரவு செலவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) குறிப்பிட்டுள்ளார்.

இதேவ‍ேளை, நிதி நெருக்கடியில் உள்ள உலக அமைப்புக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் நிதியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா. பட்ஜெட்டில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது.

எனினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அது வழக்கமான மற்றும் அமைதி காக்கும் பட்ஜெட்டுகளுக்கு பணம் செலுத்த மறுத்துவிட்டது.

மேலும் ஐ.நா. நிறுவனங்களுக்கு அவர்களின் சொந்த பட்ஜெட்டுகளுடன் தன்னார்வ நிதியைக் குறைத்துள்ளது.

2026 பெப்ரவரி தொடக்கத்தில் அமெரிக்கா வழக்கமான ஐ.நா. பட்ஜெட்டுக்கு 2.19 பில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இது உலகளவில் நாடுகள் செலுத்த வேண்டிய மொத்தக் கடனில் 95% க்கும் அதிகமாகும். 

தற்போதைய மற்றும் கடந்த கால அமைதி காக்கும் பணிகளுக்காக அமெரிக்கா மேலும் 2.4 பில்லியன் டொலர்களையும், ஐ.நா. அமைப்பின் கீழ் இயங்கும் சர்வதேச நீதிமன்றங்களுக்கு 43.6 மில்லியன் டொலர்களும் கடன்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: UNUS
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துப்பாக்கிச்சூட்டுக்கு உதவி செய்த இருவர் கைது!

Next Post

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூவின் சொத்துக்கள் மீது தொடர் விசாரணை!

Related Posts

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!
இந்தியா

2026-05-18
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!
இலங்கை

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

2026-05-18
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!
இந்தியா

உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

2026-05-18
Next Post
மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூவின் சொத்துக்கள் மீது தொடர் விசாரணை!

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூவின் சொத்துக்கள் மீது தொடர் விசாரணை!

ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை

டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை: அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் இணங்காவிட்டால் மோசமான விளைவுகள்!

30.4 பில்லியன் பவுண்ட்ஸ் பட்ஜெட் உபரியை ஜனவரியில் பதிவு செய்த இங்கிலாந்து! 

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

0
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.