• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

Hanushya P by Hanushya P
2026/02/21
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

32 வயதுடைய நிரோதா என அழைக்கப்படும் நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா, 2025 ஆகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து படுகொ*லை செய்யப்பட்டார்.

பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வேரகலகேயின் “கொடூரமான சுயநலம்” நிரோதாவின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடந்த அன்று காலை, நிரோதா அங்கு இருப்பார் என்பதை அறிந்து வேரகலகே 15 செ.மீ நீளமுள்ள சமையலறைக் கத்தியுடன் வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு நிரோதாவின் முகம், கழுத்து, மார்பு, கை மற்றும் கால்களில் மிகக் கொடூரமான முறையில் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல் எவ்வளவு தீவிரமாக இருந்ததென்றால், பயன்படுத்தப்பட்ட கத்தியின் கைப்பிடி உடைந்து போனது. இரண்டு கார்களுக்கு இடையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிரோதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொ*லைக்குப் பிறகு தனது காரில் வேகமாகத் தப்பிச் சென்ற வேரகலகே, சிறிது நேரத்தில் லொறி ஒன்றின் முன்னால் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.

எனினும், அவர் உயிருடன் மீட்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இரத்தக் கறையுடன் கூடிய கையுறைகளும், கத்திகள் அடங்கிய பொதியும் கண்டெடுக்கப்பட்டன.

விசாரணையில், இந்தத் தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் 2022 இல் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தமை தெரியவந்தது.

அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2025 ஏப்ரல் முதல் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் நிரோதா தனது சக ஊழியர் ஒருவருடன் பழகத் தொடங்கியதைக் கண்டு பொறாமையடைந்த வேரகலகே, இந்தத் திட்டமிட்ட கொலையைச் செய்துள்ளார்.

“நிரோதா தனது குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டவர். ஒரு கோழைத்தனமான மற்றும் பொறாமை கொண்ட நபரால் அவரது வாழ்க்கை முடிக்கப்பட்டுள்ளது” என்று தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

நிரோதாவின் குடும்பத்தினர் அவருக்கு விடுத்துள்ள அஞ்சலியில், அவர் அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் பழகிய ஒரு சிறந்த பெண் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: 3237-year-old Sri Lankan manaffair with another man.Nirothaprison by a British courtwas found murdered
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு!

Next Post

02 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Related Posts

அரச பரம்பரையிலிருந்து Andrew Mountbatten-Windsor நீக்கம்?
இங்கிலாந்து

அரச பரம்பரையிலிருந்து Andrew Mountbatten-Windsor நீக்கம்?

2026-02-21
அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி
அமொிக்கா

அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி

2026-02-21
3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொ*லை குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொ*லை குற்றச்சாட்டு!

2026-02-21
பிரித்தானியாவில் அனுமதியின்றி பகிரப்படும் படங்களை நீக்க உத்தரவு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் அனுமதியின்றி பகிரப்படும் படங்களை நீக்க உத்தரவு!

2026-02-21
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்
அமொிக்கா

டொனால்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளை இரத்து செய்தது அமெரிக்க உயர்நீதிமன்றம்

2026-02-21
இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!
இந்தியா

இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!

2026-02-20
Next Post
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

02 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
edit post
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
edit post
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
edit post
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
edit post
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

02 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
edit post
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

0
edit post
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு!

0
edit post
மன்னாரில் குடும்ப நல உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் குடும்ப நல உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

0
edit post
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் ,வெளியேறும் வாகனங்கள் சோதனை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.