• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் டெங்கு ஒழிப்புத் திட்டம்

Hanushya P by Hanushya P
2026/02/24
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை இலக்கு வைத்து இந்த விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

இந்த விசேட வேலைத்திட்டத்தில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள், சமூக பொலிஸ் பிரிவினர் மற்றும் ஏனைய தன்னார்வக் குழுக்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு மாநகர சபைப் எல்லைக்குள் மாத்திரம் 889 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 12,165 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்புக்கு மேலதிகமாக மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டாக்டர் கண்ணங்கர மேலும் சுட்டிக்காட்டினார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateColombo Municipal Council for three days starting today.Ministry of HealthNational Dengue Control Unit
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பம்!

Next Post

சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

Related Posts

தனியார் வசமாகும் மின்சார சபை?
இலங்கை

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

2026-02-24
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

2026-02-24
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது! – update

2026-02-24
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்!
பிரதான செய்திகள்

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்!

2026-02-24
அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது
இலங்கை

அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது

2026-02-24
வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்!
இலங்கை

வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்!

2026-02-24
Next Post
சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு - முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
தனியார் வசமாகும் மின்சார சபை?

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

0
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது! – update

0
விமான நிலையத்தில் பாரிய தீ!

விமான நிலையத்தில் பாரிய தீ!

0
தனியார் வசமாகும் மின்சார சபை?

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

2026-02-24
“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

2026-02-24
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

2026-02-24
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

2026-02-24
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது! – update

2026-02-24

Recent News

தனியார் வசமாகும் மின்சார சபை?

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

2026-02-24
“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

2026-02-24
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

2026-02-24
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

2026-02-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.