• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/27
in உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய காசாவின் புரைஜ் (Bureij) அகதி முகாம் மற்றும் தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள அல்-மவாசி (al-Mawasi) ஆகிய இடங்களில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது இஸ்ரேலிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நீடித்த இந்தத் தாக்குதல்களில் ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.

கான் யூனிஸில் உள்ள அல்-மஸ்லக் சந்திப்பில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு உடல்கள் மீட்கப்பட்டதாக நாசர் மருத்துவ வளாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இஸ்ரேலிய இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேபோல், மத்திய காசாவில் உள்ள புரைஜ் முகாம் நுழைவாயிலில் இருந்த பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் “இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த முயற்சிகளையும், மத்தியஸ்தர்களின் அர்ப்பணிப்பையும் அப்பட்டமாக அவமதிக்கும் செயல்” என்று சாடியுள்ளார்.

ஒக்டோபர் 10 முதல் நடைமுறையில் உள்ள போர் நிறுத்தக் காலத்தை இஸ்ரேல் தினசரி மீறி வருவதாகவும், அமைதிப் பேரவையின் (Peace Council) பங்களிப்பை இஸ்ரேல் முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், சர்வதேச உத்தரவாதங்கள் எவ்விதமான நடைமுறை மாற்றத்தையும் களத்தில் ஏற்படுத்தவில்லை என்றும் காசிம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரினால் காசா பகுதி ஏற்கனவே பேரழிவைச் சந்தித்துள்ள நிலையில், தற்போதைய தாக்குதல்கள் பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Related

Tags: GazaisreleWar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

Next Post

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

Related Posts

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு
அமொிக்கா

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

2026-04-14
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்
இங்கிலாந்து

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்
இலங்கை

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

2026-04-14
Next Post
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து - இருவர் படுகாயம்!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

0
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

0
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

0
ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

0
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

2026-04-14
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

2026-04-14
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

2026-04-14
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

2026-04-14
ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

2026-04-14

Recent News

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

2026-04-14
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

2026-04-14
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

2026-04-14
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

2026-04-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.