• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்காவுடன் இணக்கம் காட்டினாலும் ‘எச்சரிக்கை’ காக்கும் பிரித்தானியா!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/01
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் மிகவும் எச்சரிக்கையான ஒரு இராஜதந்திரப் பாதையைப் பின்பற்றி வருகிறார்.

ஈராக் போர் நினைவுகளால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத தொழிற்கட்சிக்குள் , மத்திய கிழக்கு இராணுவத் தலையீடுகள் என்பது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விஷயமாகக் கருதப்படுகிறது.

இதனால் ஸ்டார்மர் தற்போது இருமுனை அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார்:

அதாவது அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை “சட்டவிரோதமானது” என ஸ்டார்மர் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும் என தொழிற்கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை, அமெரிக்காவிற்குத் தனது முழுமையான ஆதரவை ஸ்டார்மர் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அவர் மதில் மேல் பூனையாகச் செயல்படுவதாகவும் கன்செர்வேட்டிவ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானிய போர் விமானங்கள் தற்போது அப்பகுதியில் தனது நாட்டின் நலன்களைப் பாதுகாக்க வான்பரப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், அமெரிக்காவின் தாக்குதலில் பிரித்தானியா ஈடுபடவில்லை என்பதை ஸ்டார்மர் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாகக் கருதி, அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை ஸ்டார்மர் ஏற்கனவே நிராகரித்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தொலைக்காட்சி உரையில் பேசிய ஸ்டார்மர், ஈரானிய அரசாங்கத்தை “வெறுக்கத்தக்கது” என வன்மையாகக் கண்டித்த நிலையில் ட்ரம்ப்பின் தாக்குதலுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காத போதிலும், தாக்குதலுக்கான காரணங்களுடன் தான் உடன்படுவதாக அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டிய அதேவேளை, உள்நாட்டு அரசியலையும் சர்வதேச சட்டங்களையும் மதிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் உள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்குப் பின்னர் ட்ரம்ப் மற்றும் ஸ்டார்மர் இடையே ஒரு தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிறைவு பெற்றது கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Next Post

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

Related Posts

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-05-27
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!
இலங்கை

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

2026-05-27
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!
அமொிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
Next Post
பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

0
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

0
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

0
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

0
தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

0
அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

2026-05-27
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

2026-05-27
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

2026-05-27
தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-27

Recent News

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

2026-05-27
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

2026-05-27
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

2026-05-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.