• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/18
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்காட்லாந்தின் ஆர்ட்ரோசன் (Ardrossan) துறைமுகம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் அய்ர்ஷையர் (Ayrshire) பகுதியில் அமைந்துள்ள ஆர்ட்ரோசன் துறைமுகத்தை, ஸ்காட்லாந்து அரசின் படகுகள் மற்றும் துறைமுகங்கள் முகமை (CMAL) முழுமையாகக் கொள்வனவு செய்துள்ளது.

இப்பகுதிக்கென புதிதாக ஓடர் செய்யப்பட்ட ‘கால்மேக்’ (CalMac) ரக படகுகள், தற்போதைய துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்ததே இந்தத் தேசியமயமாக்கலுக்கு முக்கிய காரணமாகும்.

முந்தைய உரிமையாளரான பீல் போர்ட்ஸ் குரூப் (Peel Ports Group) நிறுவனத்திடமிருந்து இது எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு சேவையில் இணைந்த ‘க்ளென் சானோக்ஸ்’ (Glen Sannox) என்ற புதிய படகு 335.9 அடி நீளம் கொண்டது. ஆனால், ஆர்ட்ரோசன் துறைமுகத்தின் பிரதான தளம் 318 அடி நீளம் மட்டுமே கொண்டது.

இதனால், இந்தப் படகை அங்கிருந்து இயக்க முடியாமல் 15 மைல் தொலைவில் உள்ள வேறொரு துறைமுகத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது துறைமுகம் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதால், சுமார் £80 மில்லியன் பவுண்ட் முதல் £150 மில்லியன் பவுண்ட் வரையிலான செலவில் இதனை விரிவுபடுத்தி நவீனமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துச் செயலாளர் ஃபியோனா ஹிஸ்லோப் (Fiona Hyslop) கூறுகையில், நீண்டகாலத் திட்டமிடல் மற்றும் பிராந்தியத்தின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதன் மூலம் ஆர்ட்ரோசன் மற்றும் அரான் (Arran) பகுதிகளுக்கு இடையிலான படகுச் சேவை மேலும் பலப்படுத்தப்படும் என்றும், எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு சேவையில் இணையவுள்ள புதிய படகுகளையும் இங்கிருந்தே இயக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, துறைமுகத்தின் பாரிய புனரமைப்புப் பணிகள் தொடங்கும் வரை, தற்போதுள்ள பழைய படகுகளைத் தடையின்றி இயக்குவதற்கான குறுகிய காலச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஸ்காட்லாந்து அரசின் படகுகள் மற்றும் துறைமுகங்கள் முகமை நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மேற்கு கடற்கரையில் 27 துறைமுகங்கள் மற்றும் 37 படகுகள் ஸ்காட்லாந்து அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: EnglandScotlanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

Next Post

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

Related Posts

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

2026-04-24
இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!
இங்கிலாந்து

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!
இங்கிலாந்து

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

2026-04-24
திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை

திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

2026-04-24
Next Post
கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

சம்மாந்துறை பகுதிக்கு  அத்துமீறிய தனியன்  யானை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை -ஹரிணி

0
புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

0
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.