• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மேற்கு ஆசிய நெருக்கடி; பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/24
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு ஆசியப் போரின் தாக்கங்களுக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று மக்களவையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு மோதல் தாக்கம் குறித்து பலமுறை எச்சரித்தும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி, இப்போது பழியைப் பொதுமக்கள் மீது சுமத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழக முதல்வர், தடையற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கான மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மின் நிலையங்களுக்கான எரிவாயு ஒதுக்கீட்டு வரம்புகளை மறுபரிசீலனை செய்தல் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 11 அன்று தாம் கடிதம் எழுதியிருந்தோம்.

இதற்கு மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், தமிழக அரசு மார்ச் 14 அன்று உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டி, தனது சொந்த நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தது.

அத்துடன், மார்ச் 15 அன்று பாஜக தலைமையிலான மத்திய அரசின் “தொலைநோக்குப் பார்வை மற்றும் தயார்நிலை இன்மையைக்” கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதையும் ஸ்டாலின் அந்த பதிவில் பிரதமர் மோடிக்கு நினைவூட்டினார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து பிரதமர் மோடி மக்களவையில் நேற்று ஆற்றிய உரையைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

Related

Tags: M. K. StalinTamil naduWest Asia crisisநரேந்திர மோடிமு.க.ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

Related Posts

பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!
இங்கிலாந்து

பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

2026-03-24
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கை

2026 ஏப்ரல் மாத நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பான விபரம்!

2026-03-24
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?
இலங்கை

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

2026-03-24
சீனப் பெண் சடலமாக மீட்பு!
இலங்கை

சீனப் பெண் சடலமாக மீட்பு!

2026-03-24
போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவும், ஈரானும் முரண்பட்ட தகவல்கள்!
ஆசிரியர் தெரிவு

போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவும், ஈரானும் முரண்பட்ட தகவல்கள்!

2026-03-24
பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!
இலங்கை

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

2026-03-24
Next Post
பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

0
பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

0
பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

0
ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

0
மேற்கு ஆசிய நெருக்கடி; பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்!

மேற்கு ஆசிய நெருக்கடி; பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்!

0
காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2026-03-24
ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

2026-03-24
பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

2026-03-24
பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

2026-03-24
மேற்கு ஆசிய நெருக்கடி; பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்!

மேற்கு ஆசிய நெருக்கடி; பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்!

2026-03-24

Recent News

காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2026-03-24
ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

2026-03-24
பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

2026-03-24
பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

2026-03-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.