• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்கள் என்ன.?

ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

Hanushya P by Hanushya P
2026/03/25
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.blank

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

blank
இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான சட்டத் திருத்த வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு எடுக்கும் காலத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

blank

இந்த செயல்முறையின் போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களும் நேற்று விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, வழக்குகளை முன்னெடுக்கும் போது சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர விளக்கமளித்தார்.
கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதற்கும், வழக்குத் தடயப் பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதற்குமான அனைத்து வழிகளையும் அடைக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.

கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்முறைகளின் தற்போதைய நிலை மற்றும் அங்கு எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பொலிஸாரின் தலையீட்டுடன் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய விளக்கமளித்தார்.

அத்துடன், இந்த செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

Related

Tags: anura kumara dissanayakecommittee appointedmeetingnecessary legal amendmentsPresidential Secretariat
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

Related Posts

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!
இங்கிலாந்து

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

2026-03-25
06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!
இலங்கை

மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!

மட்டக்களப்பில் 38,274 ஹெக்டேரில் சிறுபோக நெற்செய்கை!

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் இன்றுடன் ஓய்வு!
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் இன்றுடன் ஓய்வு!

2026-03-25
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!

2026-03-25

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

0
லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

0
தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

0
06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!

06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!

0
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்கள் என்ன.?

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்கள் என்ன.?

0
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்கள் என்ன.?

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்கள் என்ன.?

2026-03-25
லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

2026-03-25
லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

2026-03-25
தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

2026-03-25
06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!

06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!

2026-03-25

Recent News

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்கள் என்ன.?

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்கள் என்ன.?

2026-03-25
லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

2026-03-25
லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

2026-03-25
தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

2026-03-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.