• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

Hanushya P by Hanushya P
2026/03/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மோட்டார் வாகனங்களை மோசடியான முறையில் பதிவு செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் இன்று (26) முற்பகல் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதற்கமைய, முன்னாள் அபிவிருத்தி உதவியாளர் (வீதி பாதுகாப்பு) – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் முறையான ஆரம்பப் பதிவு இல்லாத 03 வாகனங்களை சட்டவிரோதமாகப் மாற்றம் செய்வதற்குத் தரவுகளை உள்ளிட்டமைக்காகவும்,முன்னாள் விசாரணை உதவியாளர் – ஆரம்பப் பதிவு இல்லாத அந்த 03 வாகனங்களை சட்டவிரோதமாகப் மாற்றம் செய்வதற்காக கருமபீட இலக்கங்களை வழங்கியமைக்காகவும். முன்னாள் உதவி ஆணையாளர் முறையான ஆரம்பப் பதிவு இல்லாத அந்த 03 வாகனங்களை சட்டவிரோதமாகப் மாற்றம் செய்வதற்கு அனுமதி அளித்தமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

Related

Tags: Department of Motor Trafficfraudulently registeringmotor vehicles.Three former officials
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

Next Post

அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

Related Posts

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்
இலங்கை

2026-03-26
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!
இலங்கை

2026 பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி $1.4 பில்லியனாக உயர்வு!

2026-03-26
இன்று கூடிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி!

கொ*லைச் சம்பவத்திற்கு நீதி கேட்டு கொக்கட்டிச்சோலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மட்டுவில் 8 பேர் கைது
அம்பாறை

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

2026-03-26
பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!
ஈரான்

பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

2026-03-26
Next Post
அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

0
கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

0
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026 பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி $1.4 பில்லியனாக உயர்வு!

0
ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

0
இன்று கூடிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி!

இன்று கூடிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி!

0
அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

2026-03-26
கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

2026-03-26
ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

2026-03-26
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026 பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி $1.4 பில்லியனாக உயர்வு!

2026-03-26
இன்று கூடிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி!

இன்று கூடிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி!

2026-03-26

Recent News

அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

2026-03-26
கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

2026-03-26
ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

2026-03-26
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026 பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி $1.4 பில்லியனாக உயர்வு!

2026-03-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.