• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

காலம் கடந்து போவதற்குள் முடிவெடு!

ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை

Hanushya P by Hanushya P
2026/03/26
in அமொிக்கா, உலகம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

காலம் கடந்து போவதற்குள் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் மேலும், ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்களாகவும் ‘விசித்திரமானவர்களாகவும்’ இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு நம்மிடம் ‘கெஞ்சுகிறார்கள்’.
இராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டு வருவதற்கான வாய்ப்பு துளியும் இல்லாத நிலையில், அவர்கள் அவ்வாறு செய்வதுதான் சரி. ஆனாலும், அவர்கள் பகிரங்கமாக, ‘எங்கள் முன்மொழிவை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்’ என்று கூறுகிறார்கள்.

தவறு!!! காலம் கடந்து போவதற்குள், அவர்கள் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் ஒருமுறை அது நடந்துவிட்டால், பின்வாங்குவதற்கு வழியே இல்லை,அது நல்லபடியாகவும் இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: announcement on social media.quickly before time runs out.US President Donald Trumpwarned Iran
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்
இங்கிலாந்து

2026-06-26
போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!
உலகம்

பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு கடும் விமர்சனம்!
இங்கிலாந்து

பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு கடும் விமர்சனம்!

2026-06-26
பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!
இங்கிலாந்து

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

2026-06-26
கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! 
இங்கிலாந்து

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! 

2026-06-26
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் – ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.