• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/27
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை பெண் மருத்துவர் ஒருவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

முந்தைய கைதுகளைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட காவல்துறை பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 31 வயதான மருத்துவர் ரஹ்மே அலத்வான் (Rahmeh Aladwa), தெற்கு குளோசெஸ்டர்ஷையரின் பில்னிங்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றைய (26) தினம் பெருநகர காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் மத்திய லண்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீது, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகள் கடந்த ஆண்டு ஜூலை 23 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில், இணையத்தில் அவர் பதிவிடப்பட்ட கருத்துகள் மற்றும் உள்ளடக்கம் தொடர்பானவை என்று லண்டன் பெருநகர காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: #DOCTORHamasMet PolicenhsRahmeh Aladwanரஹ்மே அலத்வான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

Next Post

சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

Related Posts

சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.
உலகம்

2026-03-27
பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!
இங்கிலாந்து

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

2026-03-27
எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!
இலங்கை

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!

2026-03-27
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

2026-03-27
Next Post
சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

0
பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

0
ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

0
எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

0
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-27
சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

2026-03-27
ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

2026-03-27
பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

2026-03-27
ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

2026-03-27

Recent News

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-27
சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

2026-03-27
ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

2026-03-27
பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

2026-03-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.