• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வை காணும் நோக்கில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/27
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் நோக்குடன் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27) அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்துரசேகரன் தலைமையில் நடைபெற்றது

யாழ் மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபனின் ஒழுங்கமைபில் மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், முப்படை மற்றும் பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகளினது பங்குபற்றலுடன் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

இதன்போது முக்கிய விடையமாக எரிபொருள் பிரச்சினை முதன்மை விவாதப் பொருளாக இருந்த நிலையில் அதற்கான பொறிமுறைகள் சமர்பிக்கப்பட்டிருந்தன.

மேலும் உள்ளக வீதி புனரமைப்பு, குறிப்பாக அடிக்கல் நாட்டப்பட்டும் அவை முடிவுறாது இருப்பது, நெடுந்தீவு படகு போக்குவரத்துக்கான நிரந்தர தீர்வு, நீர் வழங்கல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு விடயங்கள் ஆராயபட்ட நிலையில் உள்ளக விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நிதி கிடைத்தும் அதன் அமைவிடம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது என அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் உடுவில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பிரதேச சபைகள் அதற்கான இடத்தை தாம் வழங்குவதாக எழுத்துமூலமாக வழங்கியுள்கதாக கூறியிருந்தனர்.

குறித்த உள்ளக மைதானத்தை யாழ்.நகரில் தான் அமைக்க வேண்டும் என்றோ ஏற்கனவே இனங்காணப்பட்ட இடத்தில் தான் அமைக்க வேண்டும் என்றோ அடம்பிடித்துக் கொண்டிராது வேறு தெரிவுகளை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

May be an image of one or more people and people studying

May be an image of text

May be an image of one or more people and text

Related

Tags: இராமலிங்கம் சந்துரசேகரன்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

75 மில்லியன் ரூபாய் நஷ்டயீட்டை செலுத்த கெஹலியவுக்கு உத்தரவு!

Next Post

ஈரான் போரின் தாக்கத்தால் பெப்ரவரியில் சரிந்த இங்கிலாந்தின் சில்லறை விற்பனை!

Related Posts

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!
BREAKING

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

2026-05-08
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!
ஈரான்

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-05-08
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !
இலங்கை

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
Next Post
ஈரான் போரின் தாக்கத்தால் பெப்ரவரியில் சரிந்த இங்கிலாந்தின் சில்லறை விற்பனை!

ஈரான் போரின் தாக்கத்தால் பெப்ரவரியில் சரிந்த இங்கிலாந்தின் சில்லறை விற்பனை!

இந்திய மீனவர்களுக்கு மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்

புதன்கிழமைகளில் பயிற்சி வகுப்புகளை இடைநிறுத்துமாறு வேண்டுகோள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

0
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

0
உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.