• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 700,000ஐத் தாண்டியுள்ளது என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட அண்மைய தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் மார்ச் 25 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 708,348 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில் இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 139,164 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து 74,295 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 63,505 பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், மார்ச் மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் 151,693 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் வந்தவர்களில் 39,424 பேர், அதாவது 26%, இந்திய நாட்டவர்கள் ஆவர்.

மேலும், ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து 13,967 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 13,272 பேரும், சீனாவிலிருந்து 12,166 பேரும், ஜெர்மனியிலிருந்து 10,523 பேரும் நாட்டிற்கு வந்துள்ளனர்.

ஒப்பிடுகையில், 2025 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 229,298 ஆகும்.

Related

Tags: SLTDATourism
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மிதிகம சூட்டி!

Next Post

கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

Related Posts

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மிதிகம சூட்டி!
இலங்கை

2026-03-30
வெப்பமான வானிலை தொடரும் என எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

வெப்பமான வானிலை தொடரும் என எச்சரிக்கை!

2026-03-30
எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் !
இலங்கை

உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்!

2026-03-29
இந்தியாவிலிருந்து வந்த எரிபொருள் கப்பல் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது

வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!
இலங்கை

வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன்.

2026-03-29
Next Post
கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

0
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

0
நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மிதிகம சூட்டி!

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மிதிகம சூட்டி!

0
வெப்பமான வானிலை தொடரும் என எச்சரிக்கை!

வெப்பமான வானிலை தொடரும் என எச்சரிக்கை!

0
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.