• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி

Hanushya P by Hanushya P
2026/04/02
in சினிமா
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகரான கங்கை அமரன் ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தில் கதைநாயனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரோஜா வருகிறார். சிவாஜிகணேசன் பேரன் தர்ஷன் இளம் ஹீரோ. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. கோடையில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா.

இதற்கு முன்பு சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்த ‘மூன்றாம்பிறை, தங்கமகன், காக்கி, பகல்நிலவு, காதல்பரிசு, கிழக்குவாசல், பணக்காரன், இதயம், ஆனஸ்ட்ராஜ்’ உட்பட 20க்கும் அதிகமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இதில் பெரும்பாலான படங்களில் பாடல்கள் சூப்பர்ஹிட். 32 ஆண்டுகளுக்குபின் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ்க்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை டி.பாலசந்திரன் இயக்கி உள்ளார். தனது தம்பி காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்கும்போது, அவருக்கு பாடல்கள் உருவாக்கும்போது இளையராஜா என்ன கமென்ட் அடித்தார் என்பது தெரியவில்லை.

Related

Tags: 'Lenin Pandiyan'.composing the music for this film.Directorlyricist and singer GangaiMusic composer
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் சோகம்! – 10 வயது சிறுவன் பரிதாப பலி!

Next Post

உரிமம் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!

Related Posts

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

2026-08-15
‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!

2026-08-14
கையில் முருகர் காப்பு; தர்மனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

2026-08-13
கயிறு –  தலைப்பு பாடல்வரிக் காணொளியூடாக வெளி யீடு
சினிமா

கயிறு – தலைப்பு பாடல்வரிக் காணொளியூடாக வெளி யீடு

2026-08-10
மார்வலுக்கு மீண்டும் புத்துயிர்: ஆறு நாட்களில் ஸ்பைடர்-மேன் 1 பில்லியன் டொலர் வசூல்!

2026-08-05
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து
சினிமா

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
Next Post
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

உரிமம் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!

சக்கரத்தை பிட்டியம்பதி அம்பாள் இரதோற்சவம்!

ட்ரம்ப்பின் ஈரான் தொடர்பான பேச்சால் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

0
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

2026-08-17

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.