இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 மார்ச் மாதத்தில் 3.5% குறைந்து 7,019 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இந்த தொகை 2026 பெப்ரவரியில் 7,270 மில்லியன் அமெரிக்க டொலர்காளக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2026 மார்ச் மாதத்திற்கான இந்தத் தொகையில், சீன மக்கள் வங்கியுடனான மாற்று ஒப்பந்தமும் அடங்கும்.












