• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

Hanushya P by Hanushya P
2026/04/08
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த சிகரெட்டுக்களுடன் 5 சீன வர்த்தகர்கள் இன்று  அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவிலிருந்து இன்று அதிகாலை 01.10 மணிக்கு வருகை தந்த ‘சைனா ஈஸ்டர்ன்’ விமான சேவைக்குச் சொந்தமான  MU-713 என்ற விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர்.இவர்களது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘செவன் ஸ்டார்’ ரகத்தைச் சேர்ந்த 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 34, 800 சிகரெட்டுகள் அடங்கிய 174 கார்டூன்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு வயதுடைய சீன வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdatearrested by customs officersCigarettesFive Chinese businessmenillegallyKatunayake Airport
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

Next Post

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

Related Posts

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்
இலங்கை

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்

2026-04-08
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சி!
இலங்கை

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சி!

2026-04-08
அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணம்

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

2026-04-08
அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!
இலங்கை

அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

2026-04-08
ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
இலங்கை

ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு!

2026-04-08
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
இலங்கை

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
Next Post
போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

0
போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

0
இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

0
கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

0
‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்

0
இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

2026-04-08
போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

2026-04-08
இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

2026-04-08
கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

2026-04-08
‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்

2026-04-08

Recent News

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

2026-04-08
போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

2026-04-08
இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

2026-04-08
கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

2026-04-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.