• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/08
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

காசா மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதலில் தனது இடது கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி ஒருவர் விசேட சிகிச்சைக்காக நேற்றைய (07) தினம் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளார்.

அதன்படி, மரியம் சப்பா எனும் குறித்த சிறுமி அவரது தாயார் பாத்திமா சல்மான் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்தார். 

விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்த போது, பரிசுகள், பலூன்கள் மற்றும் பூங்கொத்துகளை ஏந்திய ஒரு சிறிய கூட்டம் அவர்களை அன்புடன் வரவேற்றது.

மரியம் சப்பாவின் சிகிச்சைக்காக அவரது குடும்பம் முன்னதாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தது.

ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்ரம்ப் நிர்வாகம் அனைத்து பாலஸ்தீனியர்களுக்குமான வருகையாளர் விசாக்களை நிறுத்தியதிலிருந்து, அவர்கள் எகிப்தில் நிச்சயமற்ற நிலையில் சிக்கியிருந்தனர்.

இந்த நிலையில், காசாவில் இருந்து காயமடைந்த மற்றும்  படுகாயமடைந்த சிறுவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்த வருகை அமைந்துள்ளது.

காசாவில் டெய்ர் அல்-பாலாவில் (Deir al-Balah) உள்ள ஒரு குடும்பத்தின் வீட்டை ஏவுகணை தாக்கியதில் கை துண்டிக்கப்பட்ட 10 வயது மரியம், காசாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளில் ஒருவர் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. 

காசாவில் இல்லாத அவசர சிகிச்சை தேவைப்படும் 18,500 நோயாளிகள் இருப்பதாக அந்த சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

Related

Tags: GazaMariam SabbahPalestinian childukகாசா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

Next Post

கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

Related Posts

கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!
இங்கிலாந்து

கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

2026-04-08
போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!
உலகம்

கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!
இலங்கை

அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

2026-04-08
அதிரடி ஆட்டத்தால் மும்பையை 27 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

அதிரடி ஆட்டத்தால் மும்பையை 27 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான்!

2026-04-08
கொழும்பில் இன்றும் பல பகுதிகளில் நீர் வெட்டு!
இலங்கை

கொழும்பில் இன்றும் பல பகுதிகளில் நீர் வெட்டு!

2026-04-08
Next Post
கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

0
இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

0
போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

0
இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.