• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கோலிவுட் ஐஸ்வர்யா ராஜேஷை ஓரம் கட்டுகிறதா?

Hanushya P by Hanushya P
2026/04/09
in சினிமா
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் டான்சராக, சின்ன, சின்ன கேரக்டரில், சின்ன படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடித்த அட்டக்கத்தி ஹிட்டாக, அவருக்கு தமிழில் வரவேற்பு கிடைத்தது. பின்னர் அவர் நடித்த கனா, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, வட சென்னை, ரம்மி உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன. மணிரத்னம் இயக்கும் செக்கக் சிவந்த வானம் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

பின்னர் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு சில ஹீரோக்களின் புறக்கணிப்பு காரணம் என்று கூறப்பட்டது. ஆனாலும் அப்படி அவர் நடித்த பர்ஹானா, பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, இந்தியன் கிச்சன், தீயவர் குலை நடுங்க படங்கள் ஓடவில்லை.

இந்நிலையில், தெலுங்கில் வெங்கேஷ் உடன் அவர் நடித்த சங்கராங்கி வஸ்துனம் படம் சூப்பர் ஹிட்டாக, தெலுங்கில் கவனம் செலுத்தினார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‛ஓ சுகுமாரி’ படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் வருகிறது. பரத் தர்ஷன் இயக்கும் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த படம் தனக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என அவர் நம்புகிறார்.

தமிழ் தெரிந்த நடிகை, திறமைசாலியான நடிகை. ஆனாலும் ஏனோ ஐஸ்வர்யா ராஜேஷை தமிழ் திரையுலகம் புறக்கணிக்கிறது. அந்த வருத்தம் அவருக்கும் இருக்கிறது.

Related

Tags: Aishwarya RajeshChekkak Chivantha Vaanam.dancer in Tamil
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிங்கராஜா வனப்பகுதியின் குடவ நுழைவாயில் மூடல்

Next Post

சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!

Related Posts

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-15
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

2026-05-14
தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!
இந்தியா

தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!

2026-05-14
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

2026-05-12
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
சினிமா

சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

2026-05-11
Next Post
சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!

சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!

புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்

புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் - பாஜகவினர்

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.