• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

Hanushya P by Hanushya P
2026/04/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றிச் செல்லும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்துப் கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.

இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் ஏற்கனவே பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உலகளவில் காற்று மாசுபாடு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதி பொலிஸ் மா அதிபர், இதன் காரணமாக வருடத்திற்கு சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் வலியுறுத்தினார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, மோட்டார் வாகன பரிசோதகர்களுடன் இணைந்து அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றை பரிசோதித்து பொலிஸ் பொறுப்பில் எடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், வீதியில் இவ்வாறான வாகனங்கள் பயணிப்பதைக் கண்டால் அது குறித்து அறிவிக்க பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக 070 3500525 என்ற WhatsApp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வாகனத்தின் இலக்கம் அல்லது வீடியோ காட்சியை அனுப்பி முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அந்த தகவல்களின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பரிசோதகர்கள் ஊடாக குறித்த வாகனங்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: Deputy Inspector General of PoliceidentifiedPolice TrafficW.P.J. Senathira
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

Next Post

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

Related Posts

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

2026-04-16
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு
இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026-04-16
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!
உலகம்

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!
இலங்கை

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

2026-04-16
Next Post
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

0
சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

0
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

0
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

0
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

2026-04-16
சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

2026-04-16
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

2026-04-16
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

2026-04-16
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026-04-16

Recent News

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

2026-04-16
சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

2026-04-16
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

2026-04-16
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.