• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஸ்டோன்வால் அமைப்பின் புதிய தலைவராக கெசியா டக்டேல் நியமனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/20
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்கொட்டிஷ் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய ‘ஷெல்டர் ஸ்காட்லாந்து’ (Shelter Scotland) அமைப்பின் தலைவருமான கெசியா டக்டேல், LGBTQ+ உரிமைகளுக்காகப் போராடும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஸ்டோன்வால்’ தொண்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் அவர் இந்தப் புதிய பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்கவுள்ளார்.

கடந்த 2017 முதல் 2019 வரை ஸ்கொட்டிஷ் தொழிலாளர் கட்சியை வழிநடத்திய டக்டேல், பொதுக் கொள்கை மற்றும் சட்டவாக்கத்தில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

ஸ்டோன்வால் அமைப்பு தற்போது நிதி ரீதியாக ஒரு சவாலான காலப்பகுதியை எதிர்கொண்டு வருகிறது.

அண்மைய கணக்கறிக்கையின்படி, அந்த அமைப்பிற்குக் கிடைக்கும் நிறுவனங்களின் நன்கொடைகள் (Corporate Donations) கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்துள்ளன.

அமெரிக்க அரசாங்கம் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய (DEI) கொள்கைகளை ரத்து செய்ததன் பாதிப்பே இந்த நிதி வீழ்ச்சிக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

Related

Tags: EnglandScotlanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“வெற்றி பெற்றால் 4 லட்சம் பேர் நாடு கடத்தப்படுவர்”: ரிபார்ம் யுகே கட்சியின் அதிரடி குடியேற்றக் கொள்கை!

Next Post

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான ‘மாபெரும் திட்டம்’ தயார் – மஹிந்த ராஜபக்க்ஷ

Related Posts

பிரித்தானியாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மே மாதத்திற்கான வெப்பநிலை அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-26
சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாடு புகையிலைக்கு நிகரான ஆபத்து என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

நாளை 12 மணிநேர நீர் வெட்டு!

2026-05-26
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் எரிபொருள் விலை உயர்வு!
இந்தியா

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!
ஆசிரியர் தெரிவு

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

2026-05-26
இந்திய பிரதமரின் புரூனே விஜயம்
இந்தியா

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு !

2026-05-26
Next Post
அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான ‘மாபெரும் திட்டம்’ தயார் – மஹிந்த ராஜபக்க்ஷ

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான ‘மாபெரும் திட்டம்’ தயார் - மஹிந்த ராஜபக்க்ஷ

ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!

ஜப்பானில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
பிரித்தானியாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மே மாதத்திற்கான வெப்பநிலை அதிகரிப்பு!

பிரித்தானியாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மே மாதத்திற்கான வெப்பநிலை அதிகரிப்பு!

0
சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாடு புகையிலைக்கு நிகரான ஆபத்து என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாடு புகையிலைக்கு நிகரான ஆபத்து என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

நாளை 12 மணிநேர நீர் வெட்டு!

0
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் எரிபொருள் விலை உயர்வு!

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் எரிபொருள் விலை உயர்வு!

0
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.