• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/24
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் நடைபெறும் அறுவை சிகிச்சைகளில் குறைந்தது பத்தில் ஒன்று, 24 மணி நேரத்திற்குள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இறுதி நேர இரத்துகளில் கிட்டத்தட்ட பத்தில் நான்கு அறுவை சிகிச்சைகள் தவிர்க்கக்கூடியவையாக இருந்தன என்று தேசிய சுகாதார சேவை நடத்திய ஒரு முக்கிய ஆய்வு தெரிவிக்கிறது.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பை வலுப்படுத்துவது தேசிய சுகாதார சேவைக்கு ஒரு முன்னுரிமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் காத்திருப்போர் பட்டியல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் அனஸ்தீசியாவில் (British Journal of Anaesthesia) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, 2024 நவம்பர் 11 முதல் நவம்பர் 18, வரையிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்தக் காலப்பகுதியில், 78 தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகளில் 22,573 அறுவை சிகிச்சைக்கு முந்தைய மதிப்பீட்டு சந்திப்புகளும் 19,905 திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளும் அடங்கும்.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய தரவுகளைத் தெரிவிக்காதவை உட்பட, பங்கேற்ற 91 அறக்கட்டளைகளில் 2,190 அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.

திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் 24 மணி நேரத்திற்குள் இரத்து செய்யப்படுவதற்கான தேசிய விகிதம் 10% ஆக இருந்தது என்று பகுப்பாய்வில் கண்டறியப்பட்டது.

இரத்து செய்யப்பட்டதற்கான முதல் மூன்று காரணங்கள் கடுமையான மருத்துவ நிலைமைகள், பட்டியல் நீட்டிப்பு மற்றும் நோயாளிகள் சமூகமளிக்காமை ஆகியவை ஆகும்.

எனினும் ஆய்வின்படி, இரத்து செய்யப்பட்டவற்றில் சுமார் 37.3% தவிர்க்கக்கூடியவையாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Related

Tags: EnglandOperationsஅறுவை சிகிச்சைஇங்கிலாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

Next Post

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

Related Posts

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை

2026-04-24
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

2026-04-24
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.
உலகம்

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
Next Post
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

0
நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

0
வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

0
கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.