• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தையிட்டி  சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/30
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை,, அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை, கூட்ட அறிக்கைகள் கேட்டால் அவற்றை எமக்கு தருவதில்லை என காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்கள் ,

கடந்த 11ஆம் திகதி காணி அளவீடு செய்ய போதாக மாவட்ட செயலகத்திற்கு எம்மை அழைத்து கூட்டம் நடத்தினார்கள்.

அந்த அறிக்கையை கேட்டால், அது கூட்டமில்லை கலந்துரையாடல் அதுக்கு அறிக்கை எழுதவில்லை என்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தையே கூட்டம் இல்லை என்கின்றனர்.

காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க இருந்த அன்றைய தினம் விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதி காணப்பட்டார்.

அவர் ஏன் அங்கே வந்தவர் ? அவர் எப்படிப்பட்டவர் என எல்லோருக்கும் தெரியும்.

நாம் கொழுபில் இருந்து வந்த திணைக்கள அதிகாரிகளிடம் உறுதி மொழி கேட்கவில்லை.

அவர்களை யார் என்றே எமக்கு தெரியாது.

நாம் எமது மாவட்ட செயலரோ அல்லது தெல்லிப்பளை பிரதேச செயலரோ தமது அலுவலக கடித தலைப்பில் அதனை எழுதி தர சொல்லியே கேட்டோம்.

அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை எனில் , அவர்களுக்கே காணிகளை அளந்த பிறகு என்ன நடக்கும் என தெரியாது என்பதால் தான் அவர்கள் அவ்வாறு தர மறுத்தனர்.

அன்றைக்கு அவர்கள் எங்களுக்கு தந்த கடிதம் உத்தியோகபூர்வ கடிதமாக எந்த திணைக்கள கோவைக்குள்ளும் இருக்காது.

அந்த கடிதம் எம்மிடம் மட்டுமே இருக்கும். அரச ஆவணமாக திணைகள கோவைகளுக்குள் அந்த கடிதம் இருக்காது.

அதனால் தான் நாம் கடித தலைப்பில் கடிதம் கேட்டோம். அவ்வாறு தந்தால் தான் அதொரு ஆவணமாக கோவைக்குள் இருக்கும்.

கடிதத்திற்கு என தொடர் இலக்கம் இருக்கும். அவ்வாறான கடிதமே சட்ட ரீதியான ஆவணமாக இருக்கும் என மேலும் தெரிவித்தனர்..

Related

Tags: Jaffnasrilanka newsthaiyitti
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

Next Post

கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

Related Posts

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!
இலங்கை

2026-04-30
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

ஊடகவியலாளர் தராகி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு!

நெடுந்தீவு – குறிகட்டுவான் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

சீரற்ற காலநிலை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை
இலங்கை

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

2026-04-30
Next Post
கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

0
தையிட்டி  சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

0
இந்தியாவில் கடந்த ஆண்டில் டிஜிட்டல் நிதி மோசடிகளால் பாரிய பணத்தொகை இழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.