• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாவலப்பிட்டியில் சோகம்  லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

Hanushya P by Hanushya P
2026/05/01
in இலங்கை, மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஃபூட் சிட்டி கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொரியின் பின் பகுதியில் சிக்குண்டுஇ அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

blank

சம்பவம் குறித்து தெரியவருவதாவது

குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியவிலுள்ள கழழன சிட்டி கிளைக்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கனரக லொரி ஒன்று,  இன்று (01) காலை பொருட்களை இறக்குவதற்காக பிரதான சாலையிலிருந்து பின்னோக்கி சென்றுள்ளது.

அப்போது, லொரியின் பின்புறத்திற்கும் அங்கிருந்த கிடங்குச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் எதிர்பாராத விதமாக சிக்குண்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொரியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related

Tags: assistant diedcarrying goodslorryNawalapitiyascene
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மே தினப் பேரணிக்கு ரணில் வாழ்த்து

Next Post

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

Related Posts

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்
இலங்கை

2026-05-01
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!
இலங்கை

மே தினப் பேரணிக்கு ரணில் வாழ்த்து

2026-05-01
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!
இலங்கை

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

2026-05-01
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!
இலங்கை

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

2026-05-01
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.
இலங்கை

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

2026-05-01
Next Post
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

0
நாவலப்பிட்டியில் சோகம்  லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

நாவலப்பிட்டியில் சோகம் லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

0
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

மே தினப் பேரணிக்கு ரணில் வாழ்த்து

0
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

2026-05-01
நாவலப்பிட்டியில் சோகம்  லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

நாவலப்பிட்டியில் சோகம் லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

2026-05-01
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

மே தினப் பேரணிக்கு ரணில் வாழ்த்து

2026-05-01
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

2026-05-01
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

2026-05-01

Recent News

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

2026-05-01
நாவலப்பிட்டியில் சோகம்  லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

நாவலப்பிட்டியில் சோகம் லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

2026-05-01
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

மே தினப் பேரணிக்கு ரணில் வாழ்த்து

2026-05-01
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

2026-05-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.