• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்க்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,

மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்த மகத்தான வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்.

உண்மையான பணி இப்போதுதான் தொடங்குகிறது. 

வரவிருக்கும் சவால்களை வென்று, மக்களுக்கு அர்த்தமுள்ள நன்மைகளை வழங்குவதற்கான வலிமையும் உறுதியும் கிடைக்க உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மேலும், இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் விடயங்களில் இலங்கையுடன் ஒரு வலுவான மற்றும் நேர்மறையான உறவு உருவாகும் என்றும் நான் நம்புகிறேன் – என்று கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, இரண்டு திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்து தமிழகத்தில் வரலாறு படைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Namal RajapaksaTamil naduதமிழக வெற்றிக் கழகம்நமல் ராஜபக்ஷஜோசப் விஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கைதி மரணம்; வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று காவலர்கள் கைது!

Next Post

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!

Related Posts

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!
இலங்கை

2026-05-05
வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்
இலங்கை

கைதி மரணம்; வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று காவலர்கள் கைது!

2026-05-05
கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

அவுஸ்திரேலியாவின் கடுமையாக்கப்பட்ட விசா கொள்கையால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு!
இலங்கை

அவுஸ்திரேலியாவின் கடுமையாக்கப்பட்ட விசா கொள்கையால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு!

2026-05-05
Next Post
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!

0
தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து!

தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து!

0
வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

கைதி மரணம்; வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று காவலர்கள் கைது!

0
தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

சொன்னதை செய்து காட்டி சவாலில் வென்றார் விஜய்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.