இறக்குமதி செய்யப்படும் மக்காச் சோளத்தின் மீது விதிக்கப்படும் விசேட வியாபார பண்ட் வரி ஒரு கிலோ கிராமுக்கு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருத்தப்பட்ட இந்த வரி விகிதம் 2026 மே 5 முதல் 2026 டிசம்பர் 31, வரை அமுலில் இருக்கும்.














