• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/07
in உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நெதர்லாந்துக்குச் சொந்தமான சுற்றுலா கப்பலில் ‘ஹண்டா’ (Hanta) வைரஸ் பரவியுள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹண்டா வைரஸ் பரவல் காரணமாகப் பெரும் அவதானத்திற்குள்ளாகியிருந்த ‘MV Hondius’ எனும் சுற்றுலா கப்பலில் இருந்து, பாதிக்கப்பட்ட மூன்று பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த கப்பல் கேப் வெர்டே தீவுகளில் இருந்து புறப்பட்டுள்ளது.

வெளியேற்றப்பட்டவர்களில் 56 வயதுடைய பிரித்தானியர், 41 வயதுடைய நெதர்லாந்து ஊழியர் மற்றும் 65 வயதுடைய ஜெர்மனியர் ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் விசேட விமானம் மூலம் நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் நபரின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனமான ‘Oceanwide Expeditions’ தெரிவித்துள்ளது.

இதேவேளை அர்ஜென்டினாவிலிருந்து ஒரு மாதத்திற்கு முன் பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பலில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, 3 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேருக்குத் தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தென் அமெரிக்காவில் காணப்படும் ‘எண்டீஸ்’ (Andes) வகை ஹண்டா வைரஸ் இவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளது.

இது மனிதர்களிடையே பரவக்கூடிய ஒரு வகையாகும்.

பொதுவாக எலிகள் மூலம் பரவும் இந்த வைரஸ், இந்தக் கப்பலில் மனிதர்களிடையே மிக நெருக்கமான உடல் ரீதியான தொடர்பு காரணமாகப் பரவியிருக்கலாம் எனச் சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இது கொவிட் போல காற்றின் மூலம் வேகமாகப் பரவாது என உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது 146 பேருடன் பயணிக்கும் இந்தக் கப்பல் இன்னும் மூன்று நாட்களில் ஸ்பெயினின் ‘கேனரி’ (Canary) தீவுகளைச் சென்றடையவுள்ளது.

இதற்கு ஸ்பெயின் அரசு அனுமதி வழங்கியுள்ள போதிலும், கேனரி தீவுகளின் தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கப்பலில் உள்ள அனைவரும் தற்போது கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கேனரி தீவுகளைச் சென்றடைந்ததும் தீவிர மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: 'Handa' virusNetherlandsworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் மாவட்ட 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

Next Post

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

Related Posts

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!
அமொிக்கா

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

2026-05-07
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

நிதி மோசடி, விசா விதிமீறல் குற்றச்சாட்டில் மேலும் பல வெளிநாட்டவர்கள் கைது!

2026-05-07
பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!
கொழும்பு

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
Next Post
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

0
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

0
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

0
யாழ் மாவட்ட  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர்  மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

யாழ் மாவட்ட 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

0
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.