• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/08
in சினிமா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இன்னும் தேவைப்படும் பெரும்பான்மைக்காக முயற்சிகளை எடுத்து வருகிறார் விஜய். அவர் ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியுள்ளார். இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

அந்த வீடியோவில், “என்ன இது அநியாயம் செய்கிறார்களே? வேகமாக விஜயை கூப்பிட்டு CM ஆக உட்கார வையுங்கள். ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவை இல்லாதது என்பதுபோல, எந்த கவர்னர் வந்தாலும் இதைத்தான் செய்கிறார்கள்.

இனிமேல் நீதிபதிகளை வைத்துதான் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும். நிச்சயதார்த்தம் முடிந்து ஒன்றரை வருடம் கழித்து திருமணம் செய்வதுபோல, இப்போதே 108 வாங்கி வந்து ஒரு வாரம் ஆகப் போகிறது.

மக்கள் விநாயகருக்கு தேங்காய் உடைப்பதுபோல 108 கொடுத்திருக்கிறார்கள். அதனை வேறு 108 ஆக மாற்ற பார்க்காதீர்கள்.

விஜயை இப்படியே செய்தீர்கள் என்றால், பரோட்டா சூரி காமெடி போல எல்லா கோட்டையும் அழித்துவிட்டுட்டு முதலில் இருந்து தேர்தல் என்றால் டப்பா டான்ஸ் ஆடிவிடும்.

எந்தக் கட்சியாலும் செலவும் செய்ய முடியாது. பத்து பைசா செலவு செய்யாமல் இப்படி ஜெயித்தும் மத்திய அரசு ஏன் இந்த வேலையைச் செய்கிறது. இது ரொம்ப தவறானது.

வடமாநிலங்களில் 50, 60 ஜெயித்தவர்களை எல்லாம் முதல்வர் ஆக்கி, கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஆட்சி அமைத்தார்கள்.

இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்க சட்டப்படி, நீங்கள் நடக்க வேண்டும். இங்கு எந்த வேலையும் நடக்க மாட்டேன் என்கிறது. நாட்டில் கலகம் உண்டாக்காமல், விஜயை அழைத்து முதல்வர் ஆக்கும் வழியை ஆளுநர் பாருங்கள்.” என்று கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.

Related

Tags: mansoor alikantvkvijay
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

Next Post

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Related Posts

ஆக்‌ஷனில் கலக்கும் சமந்தா! ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் வைரல்
சினிமா

ஆக்‌ஷனில் கலக்கும் சமந்தா! ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் வைரல்

2026-06-12
இயக்குநர் பாரதிராஜா காலமானார்!
ஆசிரியர் தெரிவு

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

2026-06-10
‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!
சினிமா

‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

2026-06-08
தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!
சினிமா

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

2026-06-05
‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!
சினிமா

‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

2026-06-04
வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !
சினிமா

வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

2026-06-01
Next Post
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் - ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

யாழ். போதனா வைத்தியசாலை தீ  பரவல்  – பல மில்லியன் ரூபாய் இழப்பு!

யாழ். போதனா வைத்தியசாலை தீ பரவல் - பல மில்லியன் ரூபாய் இழப்பு!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

0
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

0
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

2026-06-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.