• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/01
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜமைக்காவின் சபினா பூங்காவில் எதிர்வரும் ஜூன் 3 முதல் 8 வரை நடைபெறவுள்ள, இலங்கைக்கு எதிரான பெரிதும் எதிர்பார்க்கப்படும் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்கான தனது 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2027 ஐ.சி.சி. ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான மேற்கிந்தியத் தீவுகளின் பயணத்தில், ஒரு முக்கியமான கட்டத்தின் தொடக்கத்தில் இந்தத் தொடர் அமைந்துள்ளது.

ஷேய் ஹோப் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணி, தங்களது சொந்த மண்ணில் தோல்வியே காணாத ஒருநாள் தொடர் வெற்றியைத் தொடர்ச்சியாக ஐந்தாக நீட்டிக்கும் நோக்கத்தில் உள்ளது. 

இறுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் இந்த வெற்றியைப் பதிவு செய்திருந்தனர்.

முதுகுக் காயம் காரணமாக 2025 ஜூலை முதல் அணியில் இடம்பெறாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்பும், கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்காத குடகேஷ் மோட்டியும் இலங்கையுடனான தொடருக்கான அணயில் திரும்பியுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக் கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் வியூகத் தயாரிப்பின் ஒரு பகுதியாக, ஷிம்ரன் ஹெட்மயரை மீண்டும் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் போட்டி அணியில் சேர்த்துள்ளனர். 

மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவர் அணியில் இணைவார்.

ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் 10 நாள் பயிற்சி நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையுடனான ஒருநாள் தொடரில் விளையாட அணியினர் மே 31 அன்று ஜமைக்காவை சென்றடைவார்கள் என்று கிரிக்கெட் மேற்கிந்தியத்தீவுகள் குறிப்பிட்டுள்ளது.

அணி விபரம், 

ஷேய் ஹோப் (தலைவர்), அக்கீம் அகஸ்டே, ஜோன் கேம்ப்பெல், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர்.

blank

Related

Tags: West Indiesமே.இ.தீவுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய இருவர் கைது!

Next Post

லெபனானில் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!

Related Posts

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.
இலங்கை

2026-10-18
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!
சினிமா

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!
அமொிக்கா

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

2026-10-18
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!
கிரிக்கெட்

சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.
ஆசிரியர் தெரிவு

சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.

2026-10-17
மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!
கிரிக்கெட்

மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!

2026-10-17
Next Post
லெபனானில் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!

லெபனானில் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!

கல்வித்துறையில் தேவை ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம்!

குழந்தைகள் பயன்படுத்தும் Sand Kits-ல் மேலும் 2 தயாரிப்புகள் விற்பனையில் இருந்து நீக்கம்

  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

0
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

0
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

0
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

0
ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

2026-10-18
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

2026-10-18
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

2026-10-18
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: