• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு:

Hanushya P by Hanushya P
2026/06/06
in இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தம் பெற்ற பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும், கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார இணைந்து கொண்டார்

தேசிய மகளிர் அணி, இலங்கை ‘ஏ’ மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீராங்கனைகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். இச்சந்திப்புக்குக் கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தலைமை தாங்கினார்.

இதன்போது வீராங்கனைகளுடன் உரையாடிய குமார் சங்கக்கார மற்றும் முன்னாள் தேசிய வீரர்களான ரொஷான் மகாநாம, சிதத் வெத்திமுனி ஆகியோர், மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்த வழிகாட்டல்களை வழங்கினர். அத்துடன் கூட்டுமுயற்சி ஒழுக்கம் மற்றும் அணியில் ஒவ்வொருவரினதும் பங்களிப்பை உணர்ந்து விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை மகளிர் அணி அண்மையில் ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய சாதனையைக் பாராட்டிய எரான் விக்ரமரத்ன, இது “இலங்கை மகளிர் கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதிய தருணம்” என வர்ணித்தார்.

இனிவரும் காலங்களில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு இணையான கவனம், வாய்ப்புகள் மற்றும் ஆதரவு என்பன மகளிர் கிரிக்கெட்டுக்கும் வழங்கப்படுவதை தங்களது குழு உறுதி செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பிரகாஷ் ஷாஃப்டர், பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேமி சிட்டன்ஸ் மற்றும் மறுவடிவமைப்பு குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் அணிக்கு எரான் விக்ரமரத்ன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Cricket Restructuring CommitteeDiscussionKumar SangakkaraSri Lankan cricket
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!

Next Post

கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

Related Posts

அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!
இலங்கை

2026-06-06
கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பாறை

மட்டக்களப்பில் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாததால் பாதிக்கப்படும் மக்கள்!

டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி: இது பொருளாதார நெருக்கடி அல்ல

செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!
இலங்கை

நாட்டில் பரவலான மழை

2026-06-06
Next Post
கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

0
பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு:

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு:

0
அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!

அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!

0
கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.