• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஹென்றி நோவாக்கின் மரணம் – அரசாங்கம் குற்றச்சாட்டு

Hanushya P by Hanushya P
2026/06/06
in இங்கிலாந்து, உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹென்றி நோவாக்கின் மரணம் தொடர்பில் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரபல்யங்கள் வெளியிட்டுவரும் கருத்துள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இந்த மரணம் குறித்த விவகாரத்தில் பிரித்தானியாவின் காவல்துறை செயல்பாடுகள் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் தொடர்பாக அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வாங்ஸ் உட்பட சிலர் வெளியிட்டுவரும் கருத்துகளை கண்டிப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

நாட்டின் காவல்துறை அமைப்பு சட்டத்தின் கீழ் சமமாக செயல்படுகிறது என்றும், எந்தவித அமைப்பு சார்ந்த பாகுபாடும் இல்லை என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க தரப்பில் இருந்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், பிரித்தானியா தனது குடியேற்றக் கொள்கைகள் மனித உரிமைகள் மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகளின் அடிப்படையில் செயல்படுகின்றன எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ள அரசாங்கம், விசாரணை முடிவுகளுக்கு முன்பாக அரசியல் ரீதியான முடிவுகளுக்கு வருவது பொருத்தமற்றது என்றும் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையிலான நீண்டகால கூட்டுறவு வலுவாக தொடரும் நிலையில், தனிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உறவுகள் பாதிக்க கூடாததெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related

Tags: Governmentunnecessary tension.US politiciansVice President J.D. Wang
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

Next Post

சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி

Related Posts

சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி
உலகம்

சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி

2026-06-06
குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி
அமொிக்கா

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

2026-06-06
டெவோன் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் பெயர் வெளியீடு!
இங்கிலாந்து

2026-06-05
தொழிலாளர் கட்சியின் வரி உயர்வால் பிரிட்டனின் தொழிலாளர் சந்தை கடும் பாதிப்பு!

ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!
இங்கிலாந்து

ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

2026-06-05
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தில் வீட்டு விலைகளில் எதிர்பாராத சரிவு! 
இங்கிலாந்து

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தில் வீட்டு விலைகளில் எதிர்பாராத சரிவு! 

2026-06-05
Next Post
சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி

சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி

சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி

0
ஹென்றி நோவாக்கின் மரணம் – அரசாங்கம் குற்றச்சாட்டு

ஹென்றி நோவாக்கின் மரணம் – அரசாங்கம் குற்றச்சாட்டு

0
கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

0
பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு:

அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.