• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/19
in உதைப்பந்தாட்டம், கிரிக்கெட், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் போது தாங்கள் எதிர்கொள்ளும் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து, ஃபிஃபா (FIFA) அமைப்பிடம் ஈரான் அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு அளிக்கவுள்ளது.

வட அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரின்போது தாங்கள் பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறி இந்த முறைப்பாட்டினை அளிக்கவுள்ளதாக ஈரான் கால்பந்து சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.

போட்டிக்கான தனது தயாரிப்பு அட்டவணையை வெகு முன்னதாகவே சமர்ப்பித்திருந்த போதிலும், ஈரான் தேசிய கால்பந்து அணி மீண்டும் ஒருமுறை அமைப்பாளர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளது. இது அதன் தொழில்நுட்பக் குழுவினரின் திட்டங்களைச் செயல்படுத்துவதைப் பாதித்துள்ளது என்றும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பெல்ஜியத்திற்கு எதிரான அடுத்த போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மெக்ஸிகோவின் டிஜுவானாவில் உள்ள தங்கள் முகாமிலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் செல்ல ஈரான் விரும்பியது.

ஆனால், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் ஈரான் கால்பந்து சங்கம் கூறுகிறது.

Related

Tags: FIFAIranஃபிஃபாபயணக் கட்டுப்பாடுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

Next Post

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

Related Posts

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !
இலங்கை

2026-06-19
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!
இலங்கை

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
Next Post
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

0
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

0
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

0
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

0
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.