• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/06/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

டொலர் வருமானத்தை அதிகரிக்கும் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்காக, ஆடைக் கைத்தொழில் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய விரைவான தீர்வுகள் குறித்து ஆராய்வதற்கு, இந்நாட்டின் ஆடைக் கைத்தொழில் துறையின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது

ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) புதிய ஏற்றுமதித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், தொழிற்சாலைகளை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும், அதற்காக ஒன்றிணையுமாறும் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

வற் (VAT) வரி முறைமை காரணமாக உள்நாட்டு மூலப்பொருள் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தி, அதற்கு வழங்கக்கூடிய ஏனைய சலுகைகள் குறித்த முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு வர்த்தகர்களுக்கு அறிவித்தார்.. சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை விரிவுபடுத்துதல் மற்றும் கோட்டா அளவுகளை அதிகரிப்பதற்காக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

முறையற்ற வழிகளில் ஈட்டப்படும் செல்வம் இந்நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக, சட்ட மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

Next Post

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

Related Posts

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

2026-06-22
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-22
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!
இந்தியா

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!
இலங்கை

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

2026-06-22
Next Post
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

0
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு

ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

2026-06-22
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு

ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

2026-06-22
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-22
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

2026-06-22

Recent News

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

2026-06-22
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு

ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

2026-06-22
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-22
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.