• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்!

“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/24
in சினிமா
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

முதலமைச்சர் விஜயை திரைப்பட பாடல் ஆசிரியர் விவேக் நேரில் சந்தித்தார்.

இதன்போது , விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்..” பாட்டு வரிகள் கொண்ட போட்டோ பிரேமை முதலமைச்சர் விஜய்க்கு வழங்கினார்.

இதன் புகைப்படத்தை வெளியிட்டு பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே என பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடலாசிரியர் விவேக்கிடம் முதலமைச்சர் , ” இந்த அரசாங்கம் அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா” என கூறியுள்ளார்.

இதுகுறித்து பாடலாசிரியர் கருத்து தெரிவிக்கையில், நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி.

எனக்கு இது வரலாற்றுப் பதிவு. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் என குறிப்பிட்டுள்ளார்.

blank

Related

Tags: cinema newscm vijay
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இல்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி!

Next Post

வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்!

Related Posts

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!
சினிமா

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

2026-09-20
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்
சினிமா

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

2026-09-19
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது
சினிமா

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
Next Post
வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்!

வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்!

பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

0
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

0
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

0
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

0
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

2026-09-22
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

2026-09-22
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

2026-09-22
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

2026-09-22
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: