• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/09
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன.

இதனால், அங்குள்ள சுமார் 3,000 கேஸ் சிலிண்டர்கள் (நிரப்பப்பட்டவை மற்றும் காலியானவை உட்பட) படல்கங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஆற்றின் கீழ்நோக்கிய பகுதிகளில் கண்டெடுக்கப்படும் சிலிண்டர்களைக் கையாள வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றிலோ அல்லது வெள்ளத்திலோ அடித்து வரப்பட்ட அந்தச் சிலிண்டர்களில் எரிவாயு உள்ளதா அல்லது அவை பாதுகாப்பான நிலையில் உள்ளனவா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனவே, வெறும் ஆர்வத்தாலோ அல்லது பயன்பாட்டிற்காகவோ அவற்றை எடுப்பது, திறப்பது அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானதாக அமையலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எந்தவிதமான ஆபத்துகளையும் தவிர்க்குமாறும், ஆற்றிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ சிலிண்டர்கள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்; வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களைக் கண்டறிந்து மீட்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related

Tags: Cylinders FloatHPCL PlantLPG cylindersகேஸ் சிலிண்டர்கள்மகாராஷ்டிரா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை

Next Post

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

Related Posts

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

2026-07-09
பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை
இலங்கை

பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!
இந்தியா

பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!

2026-07-09
கொழும்புப் பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு!

காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!
உலகம்

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2026-07-09
Next Post
இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

0
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்!

0
பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை

பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை

0
பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!

பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!

0
பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் விரைவுபடுத்துமாறு போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.