• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் – ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், தனியார், உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாக சிரமதானப்பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம்(08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்திலையே அவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இக் கூட்டத்தில்,

பிரதேச செயலாளர் தலைமையில் செயலக டெங்கு கட்டுப்பாட்டுக் கூட்டத்தை இந்த வாரம் / அடுத்த வாரத்துக்குள் நடாத்துமாறும் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு செயலணிக் கூட்டத்தை கிராம அலுவலர் தலைமையில் உடனடியாக நடாத்தப்பட்டு சிரமதானப்பணிகள் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

டெங்குக்கட்டுப்பாட்டுக்குழு ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதிக்குள் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு திடீர் களப்பணி மேற்கொண்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

விழிப்புணர்வு வாரத்தினை இம் மாதம் – ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடாத்துவது எனவும், அந்தவகையில் ஜூலை 13ஆம் திகதி சகல வணக்கஸ்தலங்களிலும், 14ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், 15 ஆம் திகதி பாடசாலைகளிலும் தனியார், உயர்கல்வி நிறுவனங்களிலும் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. வி.பி.எஸ்.டி.பத்திரண, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை, இராணுவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related

Tags: DengueJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

Next Post

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

Related Posts

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!
இலங்கை

2026-07-09
இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

2026-07-09
பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை

பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!
இந்தியா

பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!

2026-07-09
பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் விரைவுபடுத்துமாறு போராட்டம்!

கொழும்புப் பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு!
இலங்கை

கொழும்புப் பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு!

2026-07-09
Next Post
மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

0
யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

0
இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

0
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.