• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல கோடி ரூபாய் தங்கத்துடன்  ஒருவர் கைது!

பல கோடி ரூபாய் தங்கத்துடன் ஒருவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றியும், சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தங்கத்தை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற போதே குறித்த நபர் நேற்று (08) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் நேற்று காலை 06.30 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் 271 கிராம் மற்றும் 480 மில்லிகிராம் எடையுடைய 12 தங்க மாலைகள், 10 காப்புகள் மற்றும் 2 தங்கக் கட்டிகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை அங்கு நடத்தப்பட்ட முறையான சுங்கப் பரிசோதனையின் பின்னர், குறித்த தங்கம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

Next Post

லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு!

Related Posts

லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு!
இலங்கை

2026-07-09
மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!
இலங்கை

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

2026-07-09
யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

2026-07-09
பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை

பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!
இந்தியா

பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!

2026-07-09
Next Post
லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு!

லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15

லக்ஷ்மன் யப்பா மீதான இலஞ்ச வழக்கு!

0
பல கோடி ரூபாய் தங்கத்துடன்  ஒருவர் கைது!

பல கோடி ரூபாய் தங்கத்துடன் ஒருவர் கைது!

0
மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

0
யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

0
இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

0

லக்ஷ்மன் யப்பா மீதான இலஞ்ச வழக்கு!

2026-07-09
பல கோடி ரூபாய் தங்கத்துடன்  ஒருவர் கைது!

பல கோடி ரூபாய் தங்கத்துடன் ஒருவர் கைது!

2026-07-09
மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

2026-07-09
யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

2026-07-09
இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

2026-07-09

Recent News

லக்ஷ்மன் யப்பா மீதான இலஞ்ச வழக்கு!

2026-07-09
பல கோடி ரூபாய் தங்கத்துடன்  ஒருவர் கைது!

பல கோடி ரூபாய் தங்கத்துடன் ஒருவர் கைது!

2026-07-09
மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

2026-07-09
யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

2026-07-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.